tiruvannamalai வாலிபர் சங்க போராட்ட அறிவிப்பால் சீரமைக்கப்பட்ட சாலை நமது நிருபர் அக்டோபர் 2, 2019 திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கெங்கவரம் கிராம சாலைகளில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது.